3 ரோஸஸ் நிறுவனம் பெயரில் போலி டீ தூள் தயாரித்த 2 பேர் கைது Dec 21, 2022 2912 மதுரையில் 3 ரோசஸ் பெயரில் போலியாக டீ தூள் தயாரித்து விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். மதுரை அனுப்பானடி பகுதியில், 3 ரோசஸ் நிறுவன டீ தூள் விற்பனை குறைந்தது குறித்து அந்த நிறுவனத்தின் பிரதிந...